SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முள்ளங்கி பரோட்டா

2022-01-21@ 17:57:53

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1/4 கப்;
முள்ளங்கித் துருவல் ( உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்);
பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்;
எண்ணெய் - 1/4 ஸ்பூன்;
உப்பு -  தேவைக்கேற்ப;
கரம் மசாலத் தூள் - 2 சிட்டிகை;
பொடியாக நறுக்கிய பச்சை மிளகய் - காரத்துக் கேற்ப;
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்;
ஓமம் - 2 சிட்டிகை;
எண்ணெய் - தேவைக் கேற்ப


செய்முறை:

கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கோதுமை, மாவுடன் சேர்த்துப் பிசையவும்.  தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவை யான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்தி களாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பறி மாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்