SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வல்லாரை கீரை பொரியல்

2022-01-20@ 17:22:23

தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் -1 ஸ்பூன்


செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் போட்டு தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பெருங்காயம் போட்டு பொடியாய் நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைத்து எடுக்க வேண்டும். கீரை வெந்ததும் அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை ஆறின பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது வல்லாரை கீரை பொரியல் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்