செர்ரி ஜெல்லி
2022-01-05@ 17:52:10

என்னென்ன தேவை?:
அகர் அகர் - 5 கிராம்,
மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் - அரை டீஸ்பூன்,
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சை நிற ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செர்ரி ஜாம் செய்ய:
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரெஷ் செர்ரி (கிடைக்கவில்லை என்றால் பிளம்ஸ் பயன்படுத்தலாம்) - 100 கிராம்,
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.
ஜெல்லி செய்முறை:
அகர் அகரை தண்ணீரில் கழுவி, அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாகக் கரைய, நேரம் எடுக்கும். கரையும்வரை காத்திருக்கவும். கரைந்ததும், சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி, மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி, மோல்டு அல்லது கப்பில் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கலாம். வெளியே வைத்தாலும் செட் ஆகிவிடும். அதுதான் அகர் அகரின் தன்மை.
Tags:
செர்ரி ஜெல்லிமேலும் செய்திகள்
எலுமிச்சை இனிப்பு ஊறுகாய்
பேரீச்சம்பழ பாசிப்பருப்பு பணியாரம்
அவல் பாயசம்
பலாப்பழம் புட்டிங்
அன்னாசிப்பழ அவல் புட்டு
கேரட் அவல் அல்வா
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!