டேட்ஸ் குக்கீஸ்
2022-01-04@ 17:54:27

என்னென்ன தேவை?:
மைதா - 100 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
டேட்ஸ் - 10.
பிரவுன் சுகர் - 100 கிராம்,
வெணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
டேட்ஸ் சிரப் - 20 மி.லி.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், டேட்ஸ் சிரப், வெணிலா எசன்ஸ் பீட் செய்துகொள்ளவும். பிறகு மைதா, பிரவுன் சுகர், பேக்கிங் பவுடரை சலித்து எடுத்து வெண்ணெயுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவும். டேட்ஸை சிறிது சிறிதாக கட் செய்து பிசைந்த மாவுடன் சேர்க்கவும். திரட்டிய மாவை குக்கீஸ் கட்டரைக் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும். பிறகு, ப்ரீஹீட் செய்த அவனில் 3000ஂC-ல் 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான டேட்ஸ் குக்கீஸ் ரெடி.
Tags:
டேட்ஸ் குக்கீஸ்மேலும் செய்திகள்
எலுமிச்சை இனிப்பு ஊறுகாய்
பேரீச்சம்பழ பாசிப்பருப்பு பணியாரம்
அவல் பாயசம்
பலாப்பழம் புட்டிங்
அன்னாசிப்பழ அவல் புட்டு
கேரட் அவல் அல்வா
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!