கார சீயம்
2021-12-22@ 17:50:58

அரைக்க தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 200 கிராம்
உளுந்து – 100 கிராம்
புழுங்கரிசி – 200 கிராம்
வர மிளகாய் – 4
சோம்பு – சிறிதளவு
வெள்ளைபூண்டு – 4
அரைத்த பின் சேர்க்கவேண்டிய பொருட்கள் :
சின்ன வெங்காயம் 1/4 கிலோ சிறிதாக நறுக்கியது ,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி,
பெருங்காயம்
எண்ணெய் – பொறித்து எடுக்க தேவையான அளவு
செய்முறை :
மேலே கூறிய பொருட்களை சிறிது நேரம் ஊற வைத்து பின் நைசாக அரைக்கவும். பின் சின்ன வெங்காயம் 1/4 கிலோ சிறிதாக நறுக்கியது கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு பிசைந்து எண்ணெய்யில்போட்டு பொறித்து எடுக்கவும்.
Tags:
கார சீயம்மேலும் செய்திகள்
காரைக்குடி நண்டு மசாலா
கோழி உருண்டை குழம்பு
செட்டிநாடு கதம்பச் சட்னி
சாமை கோழி பிரியாணி
செட்டிநாடு சாம்பார்
சிக்கன் கீமா பிரியாணி
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!