நாட்டுச்சர்க்கரை குக்கீஸ்
2021-12-13@ 17:58:46

என்னென்ன தேவை?
வெண்ணெய் - 100 கிராம்,
நாட்டு சர்க்கரை - 75 கிராம்,
மைதா - 200 கிராம்,
பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வெணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது? :
மைதா, நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெணிலா எசன்சை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ் கட்டர் கொண்டு வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 1500ஂC-ல் 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான நாட்டு சர்க்கரை குக்கீஸ் ரெடி.
குறிப்பு: ப்ரீஹீட் 1500ஂC-ல் 10 நிமிடம் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகள்
கருப்பட்டி சம்பா அவல்
கொள்ளு - கண்டந்திப்பிலி ரசம்
கீழாநெல்லி ஜூஸ்
சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
மணத்தக்காளி பச்சடி
வேப்பம்பூ பச்சடி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!