பச்சைப் புளி ரசம்
2021-12-10@ 17:59:17

என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
புளி- சிறிதளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும். தனியாக ஒரு சிறு உருண்டை புளியை நீரில் ஊறவைக்கவும். சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நசுக்கிய சின்ன வெங்காயத்தையும், அரைத்த விழுதையும் தண்ணீரில் கரைத்து, இறுதியாக ஊறவைத்த புளிச்சாறை சக்கை நீக்கி சேர்த்துக்கொள்ளவும். ரசம் ரெடி சூடான பச்சரிசி சாதத்துடன் சேர்த்து சாப்பிட இது சுவையாக இருக்கும்.
Tags:
பச்சைப் புளி ரசம்மேலும் செய்திகள்
கொள்ளு ரசம்
பச்சை மொச்சை குழம்பு
பூண்டு ரசம்
சின்ன வெங்காயத் துவையல்
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
கறிவேப்பிலை ஈரல் பொரியல்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!