உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட்
2021-11-16@ 17:56:44

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2 வேக வைத்தது
வெங்காயம் - 2
பீன்ஸ் - தேவை
இஞ்சி பூண்டு விழுது - தேவை
முட்டை - 1
பிரட் தூள் - தேவை
வேக வைத்த சிக்கன் - தேவை
உப்பு - தேவை
எண்ணெய் - தேவை
செய்முறை:
முதலில் தேவையான பொருள்களை நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு வானொலி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பீன்ஸ்,இஞ்சி பூண்டு விழுது,வேக வைத்த சிக்கன்,உருளைக்கிழங்கு வேக வைத்தது எல்லாம் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு, எல்லாம் சேர்த்து வதக்கவும். பின் பிடித்தமான வடிவில் ரோல் செய்து கொள்ள வேண்டும்.பின் முட்டையில் டிப் செய்து பிரட் தூள் ரோல் செய்து கொள்ள வேண்டும். பின் வானொலில் எண்ணெய் ஊற்றி அதில் தயார் செய்த கட்லெட்டை பொரித்து எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
வெந்தய கீரை கோழி குழம்பு
ஹைதராபாதி நிஜாமி பிரியாணி
குடமிளகாய் நண்டுக்கறி பொரியல்
சிக்கன் கொத்து இடியாப்பம்
பெரி பெரி சிக்கன்
சிக்கன் கப்சா
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!