சாக்லேட் மூஸ்
2021-11-10@ 16:52:12

தேவையான பொருட்கள்
விப்பிங் க்ரீம் - ஒரு கப்
சுகர் பவுடர் - கால் கப்
வெணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்
கோக்கோ பவுடர் - இரண்டு டே.ஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் - சிறிது
செய்முறை:
விப்பிங் க்ரீமை பவுலில் சேர்த்து பீட்டர் வைத்து அடித்துக் கொள்ளவும். அதில் வெணிலா எசன்ஸ் மற்றும் சுகர் பவுடர் சேர்த்து மேலும் அடித்து ஸ்டிஃப் பீக் வருமாறு செய்யவும். அதில் பாதியளவு க்ரீமை தனியே வைத்து விட்டு மீதி பாதியில் கோக்கோ பவுடர் சேர்த்து தனியே மீண்டும் அடித்துக் கொள்ளவும். இரண்டு க்ரீமையும் தனித்தனி பைப்பிங் பேகில் சேர்த்து கண்ணாடி பவுலில் தனித்தனி லேயராக பிழியவும். மேலே சாக்லேட் துருவல் அல்லது சாக்லேட் சிப்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
Tags:
சாக்லேட் மூஸ்மேலும் செய்திகள்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!