SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூசணிக்காய் கேக்

2021-10-28@ 17:53:57

தேவையான பொருட்கள்:

மைதா - 4 டேபிள்ஸ்பூன்
சக்கரை - 2 டேபிள்ஸ்பூன்  
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்  
பால் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பவுடர் - 1/8 டீஸ்பூன்  
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பூசணிக்காய் மசித்தது - 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

மைதா மாவு,சக்கரை,பேக்கிங் பவுடர், பட்டை பொடி, ஒன்றாக கலக்கவும். எண்ணெய், பால், பூசணிக்காய் மசித்தது ஒன்றாக கலக்கவும். 1 மற்றும் 2 இரண்டையும் ஒன்றாக கலக்கி மஃவின் கப்பில் ஊற்றி மைக்ரோ ஓவனில் 520f 2 நிமிடம் வைத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

  • Republic Day Chennai

    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

  • tamil-mozhi-25

    தமிழுக்காக உயிர்த் தியாகம்!: மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்