SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்பூசணி அல்வா

2021-10-11@ 17:46:02

தேவையான பொருட்கள்:

200 கிராம் தர்பூசணி துண்டுகள்
150 கிராம் சர்க்கரை
50 மில்லி நெய்
15 முந்திரிப்பருப்பு
சிறிதுஏலக்காய்த்தூள்


செய்முறை:  

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.  அது இப்பொழுது நன்கு கெட்டியான அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கிளறி வைக்கவும். மாறுதலான தர்பூசணி அல்வா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • burundi-fire-8

    புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

  • pain-kill

    வலியின்றி தற்கொலை செய்துகொள்ள வந்துவிட்டது Sarco Capsule எந்திரம்!: ஒரு நிமிடத்தில் உயிரை பறிக்குமாம்..!!

  • Army_helicopter_crash_Coonoor

    குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்

  • tomato01

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ 73 ரூபாய்க்கு விற்பனை

  • vaikundaa1

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 5ம் திருநாள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்