காளிஃபிளவர் முட்டை வறுவல்
2021-09-27@ 17:41:48

தேவையான பொருட்கள்
காளிஃபிளவர் -1
முட்டை - 1 ½
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10
உப்பு - தேவைக்கேற்அ
சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 ½ டீஸ்பூன்
சோம்பு தூள் - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் காளிஃபிளவர், உப்பு மஞ்சள் தூள் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்த பின் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகாயத் தூள், உப்பு, எடுத்து வைத்த காலி ஃபிளவர், முட்டை போட்டு பிசைந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி பின்பு வறுத்து வைத்த காளிபிளவர் சேர்த்து சிறிதளவு மிளகாய்த் தூள் மற்றும் மல்லித்தழை தூவி 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
மலபார் சிக்கன் ரோஸ்ட்
கொத்துக்கறி பிரட்டல்
திண்டுக்கல் பிரியாணி
தஹி கபாப்
பூண்டு இறால்
இறால் முட்டை பொடிமாஸ்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!