SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை பயறு சமோசா

2021-09-27@ 17:29:55

தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்,
முளைகட்டிய பயறு - 100 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
(இஞ்சி 1 துண்டு, பூண்டு - 10 பல்) நசுக்கியது.
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பட்டை,
கிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 கிராம்,
பொரிக்க எண்ணெய் - 300 கிராம்.


செய்முறை :

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு,  பட்டை, லவங்கத்தூள், முளைகட்டிய பயறு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இதனை சப்பாத்தியாக இட்டு, நீள நீளமாக 3 துண்டாக்கி முக்கோண வடிவில் மடித்து அதனுள் வதக்கிய பயறு கலவையை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து காய்ச்சிய எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான பயறு சோமாசா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்