SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப்ரூட் ஜாம் கேக்

2021-09-23@ 17:31:56

தேவையானவை:

மைதா - 4 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
பொடித்த சீனி - 3 தேக்கரண்டி
வெஜிடபிள் ஆயில் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை கப்
ப்ரூட் ஜாம் - 2 தேக்கரண்டி


செய்முறை:

தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மேலே ஆயில் சேர்த்து கலக்கவும். கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். 1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும். சுவையான ப்ரூட் ஜாம் கேக் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்