SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரமெல் புடிங்

2021-09-20@ 15:47:37

தேவையான பொருட்கள்:

சீனி - 6 - 7 மேசைக்கரண்டி
கோன்பிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
பால் - 1 கப்


செய்முறை:

4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.  சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும். காரமெல் கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும். கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும். பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும். கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும். சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்