SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெட் புட்டு

2021-09-16@ 17:43:17

தேவையான பொருட்கள்

மிருதுவான இனிப்பு பிரெட் - 5 துண்டுகள்
தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
முந்திரி - 6
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை

பிரெட் துண்டின் ஓரங்களை வெட்டி நீக்கி, பின்னர் தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு பிரெட்டின் இரண்டு பக்கமும் லேசாக புரட்டி சூடாக்கவும். சூடாக்கிய பிரெட்டை துண்டுகளாக்கி மிக்ஸிலில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடியக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். சர்க்கரை இளகி பாகு போல் வந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடியாக்கி வைத்துள்ள பிரெட் தூளைப் போட்டு சிறிது நெய் சேர்த்து கிளறி உதிரியாக வந்தவுடன் இறக்கி விடவும். முந்திரியை சிறிது நெய் விட்டு வறுத்து பிரெட்டில் தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்