SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு புட்டு

2021-09-08@ 17:38:03

தேவையான பொருட்கள்:

கம்பு - ஒரு கப்
கொள்ளு - கால் கப்
சுக்கு - 2


செய்முறை:

கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும். புட்டு குழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுக்கவும். சுவையான கம்பு புட்டு தயார். கம்பு என்பதால் தண்ணீரின் அளவு அதிகமாக தேவைப்படும். தண்ணீர் தெளித்து பிசறி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். காய்ந்து போனால் மீண்டும் தண்ணீர் தெளித்து பிசறி வேக வைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

  • plane-crashe-13

    அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

  • wine-12

    இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

  • Tiruppp1

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

  • andhratirupp

    திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்