SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரவைத்தட்டை

2021-09-08@ 16:59:08

தேவையானவை:

ரவை - 2 கப்,
புளித்த தயிர் - 2 கப்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
வரமிளகாய்ப் பொடி - ½ ஸ்பூன்,
பெருங்காயப் பொடி - சிறிது,
எலுமிச்சை சாறு - சிறிது,
மல்லித்தழை - பொடிப் பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்.


செய்முறை:  

ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்து தயிரில் போட்டுக் கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். பிறகு அப்பளம் போல் இட்டுக் கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்