SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரேப் ஜூஸ்

2021-09-02@ 17:52:01

தேவையான பொருட்கள்:

திராட்சை - 3 கப் (பச்சை மற்றும் கறுப்பு விதையில்லாதவை)
சர்க்கரை  -   தேவையான அளவு
எலுமிச்சை  சாறு -    தேவையான அளவு
ஐஸ் குளிர் நீர் -  தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ்   - தேவைப்பட்டால்


செய்முறை:

கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அவற்றை அரைத்துக் கொள்ளவும்.  நன்கு மென்மையாக அரைக்கவும். பின்பு அதனை வடிகட்டி தோலினை நீக்க வேண்டும். சர்க்கரை சேர்க்கவும். எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்பு குளிர்ந்த நீர் சேர்க்கவும். பின்பு அதனை ப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். கிரேப் ஜூஸ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

  • train-hotel-20

    செம ஐடியா!: ஓட்டை ரயில் பெட்டிகளை ஓட்டலாக மாற்றி அசத்தல்...மும்பையில் திறப்பு..!!

  • wax-museum-19

    துபாயில் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் திறப்பு!: கிரிக்கெட் வீரர் கோலி, ஷாருக்கான், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தத்ரூபமாக வடிவமைப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்