SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டி நாட்டு அவியல்

2021-07-23@ 18:01:27

தேவையானவை:

கத்தரிக்காய் - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 2,
வெங்காயம்,
தக்காளி - தலா 1,
பட்டை - சிறிய துண்டு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு.

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
பச்சை மிளகாய் - 5,
பூண்டு - 3 பல்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேக விடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி. இட்லி, தோசை இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்