SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டர் ஃப்ரூட் மோஸ்

2021-04-07@ 17:24:08

என்னென்ன தேவை?

பட்டர் ஃப்ரூட்  1, சீஸ் கிரீம்  1/4 கப்,
பவுடர் சுகர்  3 டீஸ்பூன்,
விப்பிங் கிரீம்  2 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ்  1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பட்டர் ஃப்ரூட்டை நன்கு மசித்து கொள்ளவும். பெரிய பவுலில் மசித்த பழம், சீஸ் கிரீம், விப்பிங் கிரீம், பவுடர் சுகர், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக அடித்து சிறு சிறு கப்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து சாக்லெட் கிரீமால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்