SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளநீர் பிரியாணி

2021-03-22@ 17:52:16

என்னென்ன தேவை?

பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உடைத்த முந்திரி,
காய்ந்த திராட்சை - தலா 2 டேபிள்ஸ்பூன்,
இளநீர் - 1 கப்,
ஒன்றிரண்டாக அரைத்த இளநீர் வழுக்கை - 1 கப்,
மில்க்மெய்ட் - 1/4 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?  

வெறும் கடாயில் பாஸ்மதி அரிசியை வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு, முந்திரி திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். குக்கரில் அரிசி, இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட், உப்பு போட்டு வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: தேவைப்பட்டால் சூடாக இருக்கும்போது பொடித்த சர்க்கரையை சேர்த்து பரிமாறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • la-palma-29

    ஆறாக ஓடும் தீக்குழம்பு...நகரையே சிவப்பு நிற போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் லா பால்மா...!!

  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்