SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரம் மசாலா கூட்டு

2021-03-18@ 17:47:07

தேவையான பொருட்கள்

சௌவ் சௌவ் - 200 கிராம்,
தேங்காய் விழுது - 50 கிராம்,
இஞ்சி,
பூண்டு,
மிளகாய் விழுது - 10 கிராம்,
கரம் மசாலா பவுடர் - 2 கிராம்,
ஒரு ஏலக்காய்,
ஒரு பட்டை,
இரண்ட லவங்கம் -- 3 கிராம்,
கடுகு - 5 கிராம்,
சீரகம் - 3 கிராம்,
மிளகாய்த்தூள் - 10 கிராம்,
மல்லித்தூள் - 10 கிராம்,
எண்ணெய் - 60 மி.லி.கிராம்,
உப்பு - தேவைக்கு.


செய்முறை
 
சௌவ் சௌவ் காயை அரைவேக்காடு வேகவைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணையை சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, தேங்காய் விழுதினை சேர்த்து உடன் கரம் மசாலா பவுடர், மிளகாய் தூள், மல்லித்தூள், பொடித்த கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு வேகவைத்த காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்