டேட்ஸ் பர்ஃபி
2021-03-05@ 16:00:11

தேவையான பொருட்கள்
சர்க்கரை - 100 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம்,
பாதாம் - 10 கிராம்,
பிஸ்தா - 10 கிராம்,
முந்திரி (உடைத்தது) - 150 கிராம்,
பேரீச்சம்பழம் - 200 கிராம் (விதை நீக்கியது),
நெய் - 50 கிராம்,
பட்டர் ஷீட் - 2.
செய்முறை
100 கிராம் சர்க்கரையை பாகு காய்ச்சி, பின்பு, பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சம் பழம் சேர்த்து நன்கு கிளறி, ஒரு டிரேயில் பட்டர் ஷீட் போட்டு பரப்ப வேண்டும். ஆறிய பின்பு பர்ஃபிகளாக கட் செய்து பரிமாறவும்.
Tags:
டேட்ஸ் பர்ஃபிமேலும் செய்திகள்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்