SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் ஈரல் வறுவல்

2021-02-25@ 18:01:40

என்னென்ன தேவை?

மட்டன் ஈரல் -100 கிராம்,
வெங்காயம் -2,
தக்காளி -2,
பச்சை மிளகாய் -4,
இஞ்சி பூண்டு -2 தேக்கரண்டி,  
மிளகாய்த்தூள்- ½ தேக்கரண்டி,
மல்லித்தூள்- ½தேக்கரண்டி,
மட்டன் மசாலா - 4தேக்கரண்டி,
சோம்பு - ½தேக்கரண்டி,
பட்டை- ½தேக்கரண்டி,
எண்ணெய் - 5தேக்கரண்டி,
கொத்தமல்லி,
உப்பு சிறிது.


எப்படிச் செய்வது?

முதலில், எண்ணெயில் பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயம், தக்காளி, சேர்க்கவும், பின்னர் ஈரல், மிளகாய், மல்லித்தூள், மட்டன் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி  தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்