SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோ பேக் பிரவுனி வித் ஐஸ்கிரீம்

2021-02-25@ 17:53:30

என்னென்ன தேவை?

பேரீச்சம் பழம்,
வால்நட் - தலா 1/4 கப்,
சாக்லெட் பிஸ்கெட் - 2,
மெலிதாக சீவிய முந்திரி,
பாதாம் - 2 டீஸ்பூன்,
கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்,
பவுடர் சுகர்,
வெண்ணெய் - தலா 3 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப்,
பட்டர் பேப்பர் - 1.


எப்படிச் செய்வது?

பட்டர் பேப்பரில் சிறிது வெண்ணெயை தடவிக் கொள்ளவும். கோகோ பவுடரை சலித்து கொள்ளவும். பேரீச்சம் பழம், வால்நட், சாக்லெட் பிஸ்கெட் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து அதனுடன் கோகோ பவுடர், பவுடர் சுகர் சேர்த்து கலந்து கொள்ளவும். வெண்ணெயை உருக்கி அதில் வெனிலா எசென்ஸ், முந்திரி, பாதாம் சீவல் கலந்து, பேரீச்சம் கலவையில் போட்டு நன்றாக கலந்து, பட்டர் பேப்பரில் கொட்டி சமமாக பரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு பிரவுனியை எடுத்து அதன் மீது ஐஸ்கிரீம் வைத்து சூடான சாக்லெட் கிரீம் ஊற்றி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்