SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்புச் சீயம்

2021-02-24@ 17:30:01

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,
உளுந்து - 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - தேவைக்கு.

பூரணம் செய்ய...

பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 1 கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
ஏலப்பொடி - 1/2 டீஸ்பூன்,  
பொடியாக நறுக்கிய முந்திரி - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவைத்து எடுத்து கொண்டு அதனுடன் வெல்லம், ஏலப்பொடி, முந்திரி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி இறக்கி ஆறவிடவும். இந்த பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அரைத்த மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டு மொறுமொறுவென்று பொரித்தெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்