SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டொமேட்டோ ஜெல்லி

2021-02-23@ 17:58:26

என்னென்ன தேவை?

பெங்களூர் தக்காளி - 3,
சர்க்கரை - 200 கிராம்,
ஜெலட்டீன் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

தக்காளியை தோலுரித்து, விதைகளை நீக்கி பிளெண்டர் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து, பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கலந்து வைக்கவும். லேசான சுடு தண்ணீரில் ஜெலட்டீனைக் கரைத்து, தக்காளி கலவையில் கலந்து, தவாவில் ஊற்றி வேகவிடவும். 1-2 நிமிடங்கள் வதங்கி, ஒட்டாமல் வந்ததும் இறக்கி ஆற விடவும். விருப்பமான வடிவ மோல்டில் ஊற்றி 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: ஜெலட்டீன் ஒரு அசைவப் பொருள். அதை பயன்படுத்த விரும்பாதோர் அகர்அகரை பயன்படுத்தி ஜெல்லியைசெய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்