காராமணி பிடி கொழுக்கட்டை
2021-02-22@ 17:42:46

தேவையானவை
வறுத்து, அரைத்த அரிசி மாவு - 1 கப்,
காராமணி - ½ கப்,
துருவிய தேங்காய் - ½ கப்
வெல்லம் - ½ கப்
ஏலத்தூள் - ½ டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
செய்முறை
காராமணியை வறுத்து சிறிதளவு நீர் ஊற்றி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் துருவிய தேங்காய், நெய், காராமணி, ஏலத்தூள், அரிசி மாவு போட்டு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து நெய் தடவிய தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். மிக மிக ஆரோக்கியமான கொழுக்கட்டை தயார். இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
Tags:
காராமணி பிடி கொழுக்கட்டைமேலும் செய்திகள்
கேழ்வரகு புட்டு
சோளம் சேமியா பகளாபாத்
ராகி அம்மணி கொழுக்கட்டை
வீட் சேமியா பிரியாணி
ராகி சேமியா
முளைகட்டிய பயறு காய் சாலட்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!