SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகற்காய் வதக்கல்

2021-02-18@ 17:30:44

என்னென்ன தேவை?

பாகற்காய் - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 10,
பொடியாக நறுக்கிய தக்காளி - 2,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவைக்கு,
கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் சாம்பார் பொடி, பூண்டு, சீரகம் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு தாளித்து சிறு தீயில் வைத்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பாகற்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கிளறி வேகவைக்கவும். கடைசியாக அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, உப்பு போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்