SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காடை கொத்து பரோட்டா

2021-02-17@ 17:49:19

தேவையான பொருட்கள்

பிய்த்த பரோட்டா -2,
பிய்த்த காடை - தேவையான அளவு,
தக்காளி -1,
வெங்காயம் -1,
எண்ணெய் - தேவையான அளவு,
முட்டை -1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
காடை சால்னா,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பிய்த்த பரோட்டா, உப்பு, முட்டை, பிய்த்த காடையை சேர்த்து கிண்டவும். அதன்பின் காடை சால்னாவை சேர்த்து பிரட்டினால் சூடான காடை கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: பிய்த்த காடையை வெட்டிச் சேர்த்து தனியாக தயார் செய்துகொள்ளவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்