SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோசைக்கல் மட்டன் மசால்

2021-02-11@ 17:34:16

என்னென்ன தேவை?

வதக்கி அரைக்க...

நல்லெண்ணெய்- 6 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -5,
மிளகு- ½தேக்கரண்டி,
சீரகம்- ½தேக்கரண்டி,
சோம்பு- ½தேக்கரண்டி,
லவங்கம்- ½தேக்கரண்டி,
பட்டை- ½தேக்கரண்டி,
தனியா- ½தேக்கரண்டி,
சின்ன வெங்காயம்-5,
நாட்டு தக்காளி-3,
மஞ்சள் தூள்- ½தேக்கரண்டி,
பச்சை மிளகாய்-4,
மட்டன்-300 கிராம்,
கொத்துமல்லி,
உப்பு சிறிது


எப்படிச் செய்வது?

முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு,  சீரகம் சேர்க்கவும். பின்னர் மட்டனுடன் வதக்கி அரைத்த தோசைக்கல் மட்டன் மசாலாவை சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். இறுதியாக கொத்துமல்லி, உப்பு  தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்