சோளம் சேமியா பகளாபாத்
2021-02-02@ 17:46:39

என்னென்ன தேவை?
சோளம் சேமியா - 200 கிராம்,
கடைந்த தயிர் - 2 கப்,
உப்பு, சர்க்கரை - சிறிது.
தாளிக்க...
நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு,
சீரகம்,
மிளகு - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய்,
காய்ந்தமிளகாய் - தலா 2,
உளுந்து - 1 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
துருவிய கேரட் - 2 டீஸ்பூன்,
மாதுளை முத்துக்கள் -2 டேபிள்ஸ்பூன்,
கறுப்புதிராட்சை - 15.
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் சோளம் சேமியாவை போல மூன்று பங்கு தண்ணீரை கொதிக்கவிட்டு உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்துச் சோளம் சேமியாவை 2 நிமிடம் போட்டு வடிகட்டி, மீண்டும் குளிர்ந்த நீரில் அலசி எடுத்து வடிகட்டவும். கடைந்த தயிரில் சோளம் சேமியா கலந்து, தாளிக்கும் பொருட்களை நெய்யில் தாளித்து கொட்டி கிளறவும். கேரட், மாதுளை முத்துக்கள், திராட்சையால் அலங்கரித்து பரிமாறவும்.
Tags:
சோளம் சேமியா பகளாபாத்மேலும் செய்திகள்
நெல்லிக்காய் இஞ்சி லேகியம்
நவதானிய சுண்டல்
சாமை கூட்டாஞ்சோறு
காராமணி பிடி கொழுக்கட்டை
கேழ்வரகு புட்டு
ராகி அம்மணி கொழுக்கட்டை
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்