பாதாம் ஸ்ட்ராபெரி கிரீம்
2021-01-25@ 17:47:19

தேவையானவை
சீவப்பட்ட பாதாம் - 1/2 கப்,
ஸ்ட்ராபெரி - 14,
விப்பிங் கிரீம் - 1 கப்,
துளசி இலை - 1 டீஸ்பூன்,
சர்க்கரை பொடித்தது - 3 மேசைக்கரண்டி
செய்முறை
பாதாம் சீவலை ஒரு கடாயில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். மைக்ரோ அவன் என்றால் அதில் 180 டிகிரியில் நான்கு நிமிடம் டோஸ்ட் செய்யவும். ஸ்ட்ராபெரிகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும். சர்க்கரையுடன் கிரீமை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் பாதாம் சீவல், ஸ்ட்ராபெரி, துளசி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து, பொடித்த பாதாம் மற்றும் ஸ்ட்ராபெரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
Tags:
பாதாம் ஸ்ட்ராபெரி கிரீம்மேலும் செய்திகள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!