மட்டன் சுக்கா குழம்பு
2021-01-21@ 17:19:51

தேவையானவை
மட்டன் - 1/4 கிலோ,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
இஞ்சி,
பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி,
கொத்தமல்லி - சிறிதளவு,
பட்டை - சிறிதளவு,
தேங்காய்ப்பால் - 1 கப்,
எலுமிச்சை சாறு - 1/2 மூடி.
செய்முறை
மட்டனை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி வேகவைத்த மட்டன், தேங்காய்ப்பால் சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Tags:
மட்டன் சுக்கா குழம்புமேலும் செய்திகள்
வெங்காய குழம்பு
மொச்சை சுண்டை குழம்பு
கறிவேப்பிலைக் குழம்பு
ஈரல் குழம்பு
பிரண்டை குழம்பு
ஆட்டுக்கால் பாயா குழம்பு
நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!