புதினா சிக்கன்
2021-01-13@ 17:27:41

தேவையான பொருட்கள்
சிக்கன் - 200 கிராம்,
மல்லி இலை - 20 கிராம்,
புதினா - 20 கிராம்,
பச்சை மிளகாய் - 10 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
முந்திரி - 6,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - 70 மிலி,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, முந்திரி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதினை சிக்கனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். இரண்டு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு தவாவில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு நன்கு வேகவிடவும். மசாலா சிக்கனுடன் இணைந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும். சூடான சாதம் மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.
Tags:
புதினா சிக்கன்மேலும் செய்திகள்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!