SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் பால்ஸ்

2021-01-04@ 17:22:13

தேவையானவை

பனீர் - 200 கிராம்ஸ்
நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய பூண்டு  - 4 பல்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா - 1 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
பிரட் துகள்கள் - தேவையானஅளவு
மேல் மாவு தயாரிக்க
மைதா - 2 மேசைக்கரண்டி
சோள மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு


செய்முறை

பனீரை துருவிக் கொள்ளவும். இதில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மைதா சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவு செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு திக்காக கரைக்கவும். இதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை நனைத்து அதை பிரட் துகள்களில் பிரட்டி ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், உருண்டைகளை பொன்னிறமாக பொரிக்கவும். தக்காளி சாசுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்