SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளா நெத்திலி குழம்பு

2020-12-30@ 16:38:00

என்னென்ன தேவை?

தேங்காய் எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
கடுகு,
வெந்தயம்,
சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சாம்பார் வெங்காயம் - 6,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெத்திலி - 1/2 கிலோ.

அரைக்க...

பச்சைமிளகாய் - 2,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீன், உப்பு போட்டு கொதிக்க விடவும். மீன் வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்