SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

2020-12-29@ 17:07:02

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 2,
தேங்காய்த்துருவல் - 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் - 2,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 6 இதழ்கள்.


செய்முறை

சர்க்கரைவள்ளிக்கிழங்கினைத் தோல் சீவி துண்டுகளாக அரிந்து உப்பு சேர்த்து நீர் சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த கிழங்கையும் சேர்த்து ஒருமுறை போட்டு புரட்டி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். அனைத்தையும்
நன்றாகக் கலந்துவிடவும். போகிப்பண்டிகை அன்று படைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்