SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃப்ரூட் கஸ்டர்ட்

2020-12-09@ 14:34:46

தேவையான பொருட்கள்

வாழைப்பழம்,
ஆப்பிள்,
கொய்யா மூன்றையும் அரிந்தது - 1 கப்,
விதையற்ற திராட்சைப்பழம் - 1/4 கப்,
பால் - 2 கப்,
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்,  
வெனிலா (or) ஸ்ட்ராபெர்ரி
சர்க்கரை - 1/4 கப்,
பாதாம் - 10,
முந்திரி - 10,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய விடவும். லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் 1/4 கப் பாலைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு மீதி கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். எடுத்து வைத்த 1/4 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்த்துக் கிளறவும். சேர்ந்து வந்ததும் இறக்கி ஆறவிட்டு ஃபிரிட்ஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து அரிந்த பழங்களைச் சேர்த்து தேன் சேர்த்து, பாதாம், முந்திரி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு சுவைக்கவும். புத்தாண்டின் டெசர்ட் ஆக இதனைச் செய்து சுவைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ethiopia-fire-sky

    விந்தை உலகம்: வானத்திலிருந்து நெருப்பு மழை பெய்யும் எதியோப்பியாவின் ஒரு பகுதி..!!

  • george-floyd-21

    நீதி வென்றுவிட்டது!: கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள்..!!

  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்