புடலங்காய் ரிங்க்ஸ்
2020-11-30@ 15:19:21

தேவையான பொருட்கள்
வில்லைகளாக அரிந்த புடலங்காய் - 3 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு,
கடலை மாவு - 8 டேபிள் ஸ்பூன்,
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.
மேலே தூவுவதற்கு:
எண்ணெயில் பொரித்த கறிவேப்பிலை - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காய விடவும். ஒரு பாத்திரத்தில் அரிந்த புடலங்காயைப் போட்டு காய விடவும். ஒரு பாத்திரத்தில் அரிந்த புடலங்காயைப் போட்டு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து காயும் எண்ணெயில் பரவலாகப் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து வடிகட்டியில் போட்டு எண்ணெயை வடிய விடவும். எண்ணெய் வடிந்ததும் மேலே கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
Tags:
புடலங்காய் ரிங்க்ஸ்மேலும் செய்திகள்
ப்ளெயின் குஸ்கா
கேரட் பொங்கல்
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
உருளைக்கிழங்கு கம்பு ரொட்டி
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்