SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பு அப்பம்

2020-11-18@ 14:56:07

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
வெல்லம் - 1 கப் (கரைத்து வைத்துக்கொள்ளவும்),
சர்க்கரை - 1/2 கப்,
சோடா உப்பு - சிறிதளவு,
நெய் - 3  டீஸ்பூன்,
தேங்காய் - சிறிதளவு,
ஏலக்காய் - 3,
எண்ணெய் - தேவைக்கேற்ப.


செய்முறை

முதலில் வெல்லத்தை கரைத்து அதன்பின் மைதா, சர்க்கரை, சோடா உப்பு, நெய், தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். பின் அதை 1/4 மணி நேரம் அப்படியே வைத்து, பின் கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றவும். 1 முதல் 5 நிமிடம் வேக விடவும். பின் சுடச்சுட இனிப்பு அப்பம் ரெடி. இந்த அப்பத்தை கோதுமை மாவிலும் செய்யலாம். இதனுடன் வாழைப்பழம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்