SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாம்பழ சேமியா குல்ஃபி

2020-11-02@ 15:08:33

தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் - 1 கப்,
பால் - 500 மில்லி,
கோவா - 100 கிராம்,  
கஸ்டர்டு பவுடர் (அல்லது) சோள மாவு - 4 ஸ்பூன்,
சேமியா - 100 கிராம்,
நெய் - 2 ஸ்பூன்,
வெண்ணெய் - 50 கிராம்,
முந்திரி,
பாதாம்,
பிஸ்தா சேர்த்து கரகரப்பாய் தூள் செய்து - 50 கிராம்,
குல்ஃபி மோல்ட்
(அல்லது) சிறு டம்ளர்கள்,
குல்ஃபி Sticks.


செய்முறை

சேமியாவை நெய்யில் வறுத்து வைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். கஸ்டர்டு பவுடர் (அல்லது) சோள மாவை தண்ணீர் விட்டு கூழ்போல் காய்ச்சவும்.  ஜூஸ் ஜாரில் உதிர்த்த கோவா, ஆறிய பால், வெண்ணெய், மாம்பழக்கூழ் சேர்த்து நன்றாக அடிக்கவும். அதில் கலக்கிய  சோள மாவு (அல்லது) கஸ்டர்ட் கூழ் சேர்த்து நன்கு அடிக்கவும். அகலமான பாத்திரத்தில் விட்டு அதில் கரகரப்பாய் பொடித்த பாதாம், பிஸ்தா, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த சேமியா கலந்து இதை குல்ஃபி மோல்ட் (அல்லது) சிறு டம்ளரில் விட்டு குல்ஃபி  Stick சொருகி Hi Freezer-ல் வைக்கவும். (Sweet gova சேர்த்தால் சர்க்கரை வேண்டாம்.)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்