SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை மசாலா

2020-10-22@ 14:18:06

என்னென்ன தேவை

முட்டை - 5 வேக வைத்தது
பல்லாரி - 2
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
இஞ்சி - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள்    - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா  - 1/4 ஸ்பூன்


செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், அடுத்ததாக தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். இதனுடன் மசாலா கலவையை சேர்த்து கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கிரேவி போல வந்ததும் இறக்கவும். முட்டை மசாலா ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்