தக்காளி தர்பூசணி ஜுஸ்
2020-10-20@ 13:55:00

தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி (கனிந்தது) - 3
தர்பூசணி துண்டுகள் - 200 கிராம்
கேரட் - 1 (முற்றாதது)
தேன் - ½ மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்.
செய்முறை
தக்காளியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் விதைகள் நீக்கிய தர்பூசணி துண்டுகள் மற்றும் நறுக்கிய கேரட், தேன், எலுமிச்சை சாற்றைச் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொண்டு ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம். தக்காளி ஜூஸ் செய்யும்போது தண்ணீர் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
Tags:
தக்காளி தர்பூசணி ஜுஸ்மேலும் செய்திகள்
பெங்களூர் தக்காளி மின்ட்
Thulasi Tea
லிச்சி லெமனேட்
பீட்ரூட் மில்க் ஷேக்
தேங்காய்ப்பால் பலூடா
வெற்றிலை குல்கந்து ஜூஸ்
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!