SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் வடை

2020-10-15@ 15:07:54

என்னென்ன தேவை?

மட்டன் கொத்துக்கறி - 100 கிராம்,
சோம்பு- ½தேக்கரண்டி,
சீரகதூள்- ½தேக்கரண்டி,
கொத்தமல்லி,
பெருங்காயம்- ½ தேக்கரண்டி,
கடலைமாவு -100 கிராம்,
உப்பு,
இடிச்ச பூண்டு- 2 தேக்கரண்டி,
பச்சைமிளகாய்-4,
வெங்காயம்-3,
எண்ணெய்- 5 தேக்கரண்டி,
கறிவேப்பிலை,
புதினா,
மிளகாய்த்தூள்- 1  தேக்கரண்டி,
மஞ்சள்தூள்- ½தேக்கரண்டி,
நெய்- 1 தேக்கரண்டி.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும் அனைத்து  மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்