SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரலா ஜெர்க் ஃபிஷ்

2020-10-15@ 15:05:15

என்னென்ன தேவை?

பரலா மீன் - 1/2 கிலோ.

அரைக்க...

காய்ந்தமிளகாய் - 5,
மிளகு - 1 டீஸ்பூன்,
லவங்கம் - 2,
தேன் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
வெங்காயத்தாள் - 1/4 கப்,
சாம்பார் வெங்காயம் - 6,
கொத்தமல்லி - சிறிது,
இஞ்சி பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - பாதி பழம்,
நல்லெண்ணெய்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்த பொருட்களை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் மீனை கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-01-2021

    24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-01-2021

    22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • argentina21

    ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்