ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸ்
2020-10-13@ 15:04:57

தேவையான பொருட்கள்
ஆப்பிள் -1,
பீட்ரூட் - 1 சிறியது,
கேரட் - 1 பெரியது,
உப்பு - 1 சிட்டிகை,
தேன் (அ) சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவைக்கேற்ப.
செய்முறை
மிக்சியில் ஆப்பிள், பீட்ரூட், கேரட், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின் அதில் மீதி தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து அதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். வேண்டுமானால் தேன் சேர்த்தும் பருகலாம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று முறை குடிக்கலாம். இதயத்திற்கும், கண்ணுக்கும் மிகவும் நல்லது. முகம் பளபளப்பாக மாறும்.
மேலும் செய்திகள்
பெங்களூர் தக்காளி மின்ட்
Thulasi Tea
லிச்சி லெமனேட்
பீட்ரூட் மில்க் ஷேக்
தேங்காய்ப்பால் பலூடா
வெற்றிலை குல்கந்து ஜூஸ்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!