SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Organic Green Tea

2020-10-08@ 14:27:10

செய்முறை

கிரீன் டீ பைகளை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 வினாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச் செய்யக் கூடாது.


பலன்கள்

* கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இது உடலுக்கு நன்மை செய்யும்.
* கிரீன் டீ குடிப்பதால் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
* கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டால் மறதி நோய் தீரும்.
* உடலில் தேவையற்ற கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.
* கிரீன் டீ குடிப்பதினால் மன அழுத்தம் குறையும்.
* உடல் எடையை குறைக்கவும் கிரீன் டீ சிறந்த தீர்வாகும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கிரீன் டீயை குடிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்