SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஷ்ரூம் பெப்பர் மசாலா

2020-10-05@ 17:35:49

என்னென்ன தேவை?

மஷ்ரூம் - 1 பாக்கெட்,
வெங்காயம்,
தக்காளி - தலா 2,
மிளகு - 4 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
கரம்மசாலாத்தூள்,
இஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மஷ்ரூமை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகு, தனியா, தக்காளி ேசர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, மஷ்ரூம் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்